Kai Thatti Paadi Maghizhndhiruppoem - கைத்தட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம் - Christking - Lyrics

    Kai Thatti Paadi Maghizhndhiruppoem - கைத்தட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம்


    Kai Thatti Paadi Maghizhndhiruppoem
    Karthar Samoogathil Kali Kooruvoem
    Kalikooruvom Kalikooruvom
    Karthar Sonna Vakkuthatham Solli Maghizhvom
    Kalikooruvoem Kalikooruvoem
    Kavalaigal Marandhu Kalikooruvom

    1. Ninaippatharkkum Naan Jebippatharkkum
    Athigamaai Seithiduvaar

    2. Bayappadathey Unnai Meetukkondaen
    Yanakkay Nee Sontham Endrar

    3. Nanmaiyum Kirubaiyum Nammaith Thodarum
    Jeevanulla Natkallellam

    4. Arivu Pugattuvar Paathai Kaatuvaar
    Aalosani Avar Tharuvaar

    5. Aabathu Kaalathil Noekki Koopital
    Avar Nammai Viduvipparey

    6. Vaalaakkamal Avar Thalaiyakkuvar
    Keezhakkamal Melakkuvar

    7. Belappaduthi Naan Sahayam Seivaen
    Valakkaram Thaangum Yendrar

    8. Ullangaiyl Avar Poritthu Ullar
    Avar Unnai Marappathillai –Yenavae
    கைத்தட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம்
    கர்த்தர் சமூகத்தில் களிகூருவோம்

    களிகூறுவோம் களிகூறுவோம்
    கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம்
    சொல்லி மகிழ்வோம்
    களிகூறுவோம் களிகூறுவோம்
    கவலைகள் மறந்து களிகூறுவோம்

    1. நினைப்பதற்கும் நாம்
    ஜெபிப்பதற்கும்
    அதிகமாய் செய்திடுவார்

    2. பயப்படாதே உன்னை
    மீட்டுக்கொண்டேன்
    எனக்கே நீ சொந்தம் என்றார்

    3. நன்மையும் கிருபையும்
    நம்மைத் தொடரும்
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்

    4. அறிவு புகட்டுவார்
    பாதை காட்டுவார்
    ஆலோசனை அவர் தருவார்

    5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக்
    கூப்பிட்டால்
    அவர் நம்மை விடுவிப்பாரே

    6. வாலாக்காமல் அவர்
    தலையாக்குவார்
    கீழாக்காமல் மேலாக்குவார்

    7. பெலப்படுத்தி நான்
    சகாயம் செய்வேன்
    வலக்கரம் தாங்கும் என்றார்

    8. உள்ளங்கையில் அவர்
    பொறித்து உள்ளார்
    அவர் உன்னை மறப்பதில்லை - எனவே

    Tamil And English Worship Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kai Thatti Paadi Maghizhndhiruppoem - கைத்தட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம் Kai Thatti Paadi Maghizhndhiruppoem - கைத்தட்டிப் பாடி மகிழ்ந்திருப்போம் Reviewed by Christchoir on October 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.