Neenga Podhum Yesappa - நீங்க போதும் இயேசப்பா

Neenga Podhum Yesappa Unga Samugam Yenakkappa 1. Yeththanai Inbamae Undhan Samoogamae Ullamum Udalumae Umakkaai Yeangudhae –En 2. Pudhubelan Tharugireer Pudhu Yennai Pozhigireer Kanitharum Marangalaai Sezhithonga Seigireer –Naan 3. Appa Um Sannidhiyil Yeppo Naan Vandhu Nirpaen Thirumugam Kandu Naan Thirupthiyil Moozhguvaen –Umm 4. Theanilum Inimaiyae Thevitaadha Amudhamae Theadhiyum Kidaikaadha Oppattra Selvame –Naan |
நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே - என் 2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் - நான் 3. அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன் திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன் - உம் 4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே - நான் |
Tamil And English Worship Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Neenga Podhum Yesappa - நீங்க போதும் இயேசப்பா
Reviewed by Christchoir
on
October 26, 2015
Rating:

No comments: