Kalangaadhae Kalangaathae - கலங்காதே கலங்காதே
Kalangaadhae Kalangaathae Karthar Unnai Kaividamaattaar 1. Mulmudi Unakkaaga Ratthamellam Unakkaga Paavangalai Arikkaiyidu Parisutthamaagividu - Nee 2. Kalvaari Malimelae Kaayappatta Yesuvai Paar Karam Viritthu Azhaikkindraar Kanneerodu Oodivaa - Nee 3. Kaalamellam Udanirundhu Karam Piditthu Nadatthi Selvaar Kanneerellam Thudaippaar Kanmanipol Katthiduvaar – Unnai 4. Ulagatthin Velicham Nee Yezhundhu Oli Veesu Malaimel Ulla Pattanam - Thambi (Nee) Maraivaaga Yirukkadhae 5. Ulagam Unnai Verutthidalaam Uttraar Unnai Thuratthidalaam Unnai Azhaithavaroe Ullankaiyil Yeinthiduvaar 6. Unn Noigal Sumandhu Kondaar Unn Pinigal Yeatru Kondaar Nee Sumakka Thevaiyillai Visuvasi Adhu Podhum |
கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் 1. முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு - நீ 2. கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா - நீ 3. காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காத்திடுவார் - உன்னை 4. உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ) மறைவாக இருக்காதே 5. உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் 6. உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
Kalangaadhae Kalangaathae - கலங்காதே கலங்காதே
Reviewed by Christchoir
on
October 11, 2015
Rating:
No comments: