Ummai Pirindhu Vaazha Mudiyathaiyaa - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா - Christking - Lyrics

    Ummai Pirindhu Vaazha Mudiyathaiyaa - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா


    Ummai Pirindhu Vaazha Mudiyathaiyaa
    Yesaiyaa Yesaiyaa -2

    1. Thiratchai Sediyin Kodiyaaga
    Ummil Nilaithirupaen
    Migunda Kanikoduppaen
    Umm Seedanaaiyiruppaen - Naan

    2. Munnum Pinnum Yennai Nerukki
    Umm Karam Vaikkindreer
    Umakku Maraivaai Yengae Povaen
    Ummai Vittu Yengae Ooduvaen - Naan

    3. Pagaivargal Aayiram Peasattumae
    Bayandhu Pogamattaen
    Thunbangal Aayiram Soozhndhalum
    Sorndhu Pogamaattaen - Naan

    4. Nadandhaalum Padutthirundhaalum
    Yennai Soozhndhu Ulleer
    Yen Vazhigalellam Neer Ariveer
    Yellaam Umm Kirubai - Iyya

    5. Karthaavae Yennai Aaraaindhu
    Arindhu Yirukkindreer
    Utkarudhalaiyum Yezhuthalaiyum
    Arinthu Yirukkindreer
    உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா (2)

    1. திராட்சை செடியின் கொடியாக
    உம்மில் நிலைத்திருப்பேன்
    மிகுந்த கனி கொடுப்பேன்
    உம் சீடனாயிருப்பேன் - நான்

    2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
    உம் கரம் வைக்கின்றீர்
    உமக்கு மறைவாய் எங்கே போவேன்
    உம்மை விட்டு எங்கே ஓடுவேன் - நான்

    3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
    பயந்து போக மாட்டேன்
    துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
    சோர்ந்து போகமாட்டேன் - நான்

    4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
    என்னை சூழ்ந்து உள்ளீர்
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    எல்லாம் உம் கிருபை - ஐயா

    5. கர்த்தாவே என்னை ஆராய்ந்து
    அறிந்து இருக்கின்றீர்
    உட்காருதலையும் எழுதலையும்
    அறிந்து இருக்கின்றீர்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Ummai Pirindhu Vaazha Mudiyathaiyaa - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா Ummai Pirindhu Vaazha Mudiyathaiyaa - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா Reviewed by Christchoir on October 11, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.