Kirubai Thaarum Devanae - கிருபை தாரும் தேவனே - Christking - Lyrics

    Kirubai Thaarum Devanae - கிருபை தாரும் தேவனே


    Kirubai Thaarum Devanae
    Deva Kirubai Thaarum Devanae

    1. Belaveenathil Belan
    Yendreer
    Yen Kirubai Pothum yendreer
    Parisuttha Abishegam Thantheer
    Panthayathil Vettri Thantheer (Kirubai)

    2. Ratchariya Naatkalai
    Thantheer
    Yellamae Illavasam Yendreer
    Nerukathilae Viduthalai Thantheer
    Needhimaan Vizhuvathillai Yendreer (Kirubai)

    3. Kirubaiyum Amaithiyum Thantheer
    Kristhuvukkul Pizhaithiru Yendreer
    Aathuma Paarangalai Thantheer
    Aruvadaikku Purappadu Yendreer (Kirubai)

    4. Esayin Adimaram Yendreer
    Yezhupudhai Unnalee yendreer
    Voozhiya Kirubaiyai Thantheer
    Ulagathai Kalakkidu Yendreer (Kirubai)
    கிருபை தாரும் தேவனே
    தேவ கிருபை தாரும் தேவனே

    1. பெலவீனத்தில் பெலன் என்றீர்
    என் கிருபை போதும் என்றீர்
    பரிசுத்த அபிஷேகம் தந்தீர்
    பந்தயத்தில் வெற்றி தந்தீர் (கிருபை)

    2. இரட்சண்ய நாட்களை தந்தீர்
    எல்லாமே இலவசம் என்றீர்
    நெருக்கத்திலே விடுதலை தந்தீர்
    நீதிமான் விழுவதில்லை என்றீர் (கிருபை)

    3. கிருபையும் அமைதியும் தந்தீர்
    கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர்
    ஆத்தும பாரங்களை தந்தீர்
    அறுவடைக்குப் புறப்படு என்றீர் (கிருபை)

    4. ஈசாயின் அடிமரம் என்றீர்
    எழுப்புதல் உன்னாலே என்றீர்
    ஊழிய கிருபையை தந்தீர்
    உலகத்தை கலக்கிடு என்றீர் (கிருபை)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kirubai Thaarum Devanae - கிருபை தாரும் தேவனே Kirubai Thaarum Devanae - கிருபை தாரும் தேவனே Reviewed by Christchoir on October 19, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.