Senaigalaai Yezhumpuvoem - சேனைகளாய் எழும்புவோம் - Christking - Lyrics

    Senaigalaai Yezhumpuvoem - சேனைகளாய் எழும்புவோம்


    Senaigalaai Yezhumpuvoem
    Desathai Kalakiduvoem -2
    Vettri Yundu Vettri Yundu
    Yesuvin Namathil Vettri Yundu _2

    1. Yerigokkal Yedhirthittalum
    Golyathikkal Yezhumbinaalum-2
    Hallelujah, Hallelujah
    Aarparitthy Jeyam Peruvoem -2
    Senaigalaai

    2. Sengkadalgal Thaduthittalum
    Yoerthaan Nathi Peruginaalum -2
    Hallelujah Hallelujah
    Aarparithu Maerkolluvoem -2

    3. Kananniyar Aakramithaalum
    Yegipthiyar Nerukkittalum -2
    Hallelujah Hallelujah
    Indhiyavai Sudhantharippoem -2
    சேனைகளாய் எழும்புவோம்
    தேசத்தைக் கலக்கிடுவோம் - 2
    வெற்றி உண்டு, வெற்றி உண்டு
    இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு - 2

    1. எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
    கோலியாத்கள் எழும்பினாலும்
    அல்லேலூயா, அல்லேலூயா
    ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் - 2 (சேனைகளாய்)

    2. செங்கடல்கள் தடுத்திட்டாலும்
    யோர்தான் நதி பெருகினாலும்
    அல்லேலூயா அல்லேலூயா
    ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம் - 2

    3. கானானியர் ஆக்ரமித்தாலும்
    எகிப்தியர் நெருக்கிட்டாலும் - 2
    அல்லேலூயா அல்லேலூயா
    இந்தியாவை சுதந்தரிப்போம் - 2

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,S
    Senaigalaai Yezhumpuvoem - சேனைகளாய் எழும்புவோம் Senaigalaai Yezhumpuvoem - சேனைகளாய் எழும்புவோம் Reviewed by Christchoir on October 19, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.