Namaskaaram Devanae Namaskaaramae - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே - Christking - Lyrics

    Namaskaaram Devanae Namaskaaramae - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே


    Namaskaaram Devanae Namaskaaramae – 2
    Namaskaaram Devanae Namaskaaramae – 2

    1. Malargalai Padaithavanae Namaskaaramae -2
    Malargalai Udaithavarae Namaskaaramae -2

    2. Puyal Kaatrai Thatuthavarae Namaskaaramae -2
    Porpadai Amaithavarae Namaskaaramae -2

    3. Yerikovai Idithavarae Namaskaaramae -2
    Egipthai Vendravarae Namaskaaramae -2

    4. Vetriyai Tharupavarae Namaskaaramae -2
    Patriyae Yeribavarae Namaskaaramae -2

    5. Yenakkullae Iruppavarae Namaskaaramae -2
    Yeliyaavai Yeduthavarae Namaskaaramae -2

    6. Yelisaavai Koduthavarae Namaskaaramae -2
    Yehovah Deivamae Namaskaaramae -2
    7. Kurudarai Thottavarae Namaskaaramae -2
    Viyaathiyai Neekineerae Namaskaaramae -2
    நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே - 2
    நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே - 2

    1. மலர்களைப் படைத்தவரே நமஸ்காரமே - 2
    மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே - 2 (நமஸ்காரம்)

    2. புயல் காற்றை தடுத்தவரே நமஸ்காரமே - 2
    போர்படை அமைத்தவரே நமஸ்காரமே - 2

    3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே - 2
    எகிப்தை வென்றவரே நமஸ்காரமே - 2

    4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே - 2
    பற்றியே எரிபவரே நமஸ்காரமே - 2

    5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே - 2
    யெகோவா தெய்வமே நமஸ்காரமே - 2

    6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே - 2
    எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே - 2

    7. குருடரைத் தொட்டவரே நமஸ்காரமே - 2
    வியாதியை நீக்கினவரே நமஸ்காரமே - 2

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Namaskaaram Devanae Namaskaaramae - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே Namaskaaram Devanae Namaskaaramae - நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே Reviewed by Christchoir on October 19, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.