Oru Thaai Thetruvadhu Pol - ஒரு தாய் தேற்றுவது போல் - Christking - Lyrics

Oru Thaai Thetruvadhu Pol - ஒரு தாய் தேற்றுவது போல்


Oru Thaai Thetruvadhu Pol
Yen Naesar Thetruvaar
Hallelujah (2)

1. Maarbodu Anaippaarae
Manakkavalai Theerpparae

2. Karam Pidithu Nadathuvaar
Kan Malaimel Niruthuvaar

3. Yenakkaga Marithaarae
Yen Paavam Sumantharae

4. Oru Podhum Kaividaar
Oru Naalum Vilagidaar
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - 4

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

4. ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,O
Oru Thaai Thetruvadhu Pol - ஒரு தாய் தேற்றுவது போல் Oru Thaai Thetruvadhu Pol - ஒரு தாய் தேற்றுவது போல் Reviewed by Christchoir on October 11, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.