Thaaveethaipola Nadanamaadi - தாவீதைப் போல நடனமாடி
Thaaveethaipola Nadanamaadi Appaavai Sthottharippaen 1. Yenna Vandhaalum Yedhu Nadandhaalum Appaavai Sthottharippaen Yesappa Sthothiram - 2 2. Kaithaalatthodum Matthaalatthodum Appaavai Sthottharippaen 3. Parisuttha Ratthatthaal Paavangal Kazhuviya Appavai Sthottharippaen 4. Aaviyinaalae Abishegam Seidha Appaavai Sthotharippaen 5. Kristhuvukkullai Mun Kuritthaarae Appaavai Sthottharippaen |
தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 1. என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் இயேசப்பா ஸ்தோத்திரம் - 2 2. கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 3. பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 4. ஆவியினாலே அபிஷேகம் செய்த அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் 5. கிறிஸ்துவுக்குள்ளாய் முன்குறித்தாரே அப்பாவை ஸ்தோத்தரிப்பேன் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
Thaaveethaipola Nadanamaadi - தாவீதைப் போல நடனமாடி
Reviewed by Christchoir
on
October 11, 2015
Rating:
No comments: