Paava Mannippin Nitchayatthal - பாவ மன்னிப்பின் நிச்சயத்தை - Christking - Lyrics

    Paava Mannippin Nitchayatthal - பாவ மன்னிப்பின் நிச்சயத்தை


    Paava Mannippin Nitchayatthal
    Peatrukolla Vaendum
    Paralogatthil Oru Yidam Nee Pera Vaendum
    Yesu Tharugiraar Yindru Tharugiraar
    Adharkaaga Thaan Siluvaiyilae Rattham Sindhivittar

    1. Mudhan Mudhalaai Dhevanukku Uganthadhai Theadu
    Pinbu Yellamae Unakku Searthu Thandhiduvaar

    2. Nee Theadum Nimmadhi Yesu Tharugiraar
    Nee Naadum Vidudhalai Avaridam Unndu

    3. Varutthapattu Baarangal Sumakkindra Maganae
    Nee Varuvaayaa Yesu Yindru Vaazhvu Thandhiduvaar

    4. Raththam Sindhudhal Yilaamal Paava Mannipillai
    Yesu Rajaa Naamam Yillaamal Ratchippum Yillai – Namma
    பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
    பெற்றுக் கொள்ள வேண்டும்
    பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்
    இயேசு தருகிறார் இன்று தருகிறார்
    அதற்காகத் தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார்

    1. முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு
    பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்

    2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
    நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு

    3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே
    நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்

    4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
    இயேசு ராஜா நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை
    - நம்ம

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Paava Mannippin Nitchayatthal - பாவ மன்னிப்பின் நிச்சயத்தை Paava Mannippin Nitchayatthal - பாவ மன்னிப்பின் நிச்சயத்தை Reviewed by Christchoir on October 16, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.