Rajaa Umm Prasannam Podhumaiyaa - ராஜா உம் பிரசன்னம் போதுமையா - Christking - Lyrics

    Rajaa Umm Prasannam Podhumaiyaa - ராஜா உம் பிரசன்னம் போதுமையா


    Rajaa Umm Prasannam Podhumaiyaa
    Yeppodhum Yenakku Podhumaiyaa
    Prasannam Prasannam
    Dheva Prasannam

    1. Adhikaalamae Theadugiraen
    Aarvamudan Naadugiraen

    2. Ulagamellaam Maayaiyaiyaa
    Umm Anbondrae Podhumaiyaa

    3. Yinnum Ummai Ariyanumae
    Yinnum Kitti Searanumae

    4. Karam Pidittha Naayagarae
    Kaividaadha Thooyavarae

    5. Aatkonda Adhisayamae
    Aarudhalae Adaikkalamae

    6. Thudhiyinilae Vaazshbavarae
    Thunaiyaalarae Yen Manavaalarae

    7. Anaadhi Dhevan Adaikkalamae
    Avar Puyangal Aadhaaramae

    8. Sagaayam Seiyum Keadagamae
    Magimai Nirai Pattayamae

    9. Seerpaduthum Sirushtigarae
    Sthirapadhuthum Thuinaiyaalarae

    10. Belapaduthum Pothagarae
    Nilainiruthum Naayagarae
    ராஜா உம் பிரசன்னம் போதுமையா
    எப்போதும் எனக்குப் போதுமையா
    பிரசன்னம் பிரசன்னம்
    தேவ பிரசன்னம்

    1. அதிகாலமே தேடுகிறேன்
    ஆர்வமுடன் நாடுகிறேன்

    2. உலகமெல்லாம் மாயையையா
    உம் அன்பொன்றே போதுமையா

    3. இன்னும் உம்மை அறியணுமே
    இன்னும் கிட்டி சேரணுமே

    4. கரம் பிடித்த நாயகரே
    கைவிடாத தூயவரே

    5. ஆட்கொண்ட அதிசயமே
    ஆறுதலே அடைக்கலமே

    6. துதியினிலே வாழ்பவரே
    துணையாளரே என் மணவாளரே

    7. அநாதி தேவன் அடைக்கலமே
    அவர் புயங்கள் ஆதாரமே

    8. சகாயம் செய்யும் கேடகமே
    மகிமை நிறை பட்டயமே

    9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே

    10.பெலப்படுத்தும் போதகரே
    நிலைநிறுத்தும் நாயகரே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,R
    Rajaa Umm Prasannam Podhumaiyaa - ராஜா உம் பிரசன்னம் போதுமையா Rajaa Umm Prasannam Podhumaiyaa - ராஜா உம் பிரசன்னம் போதுமையா Reviewed by Christchoir on October 16, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.