Panipola Paiyum Parisuttharae -பனிபோல பெய்யும் பரிசுத்தரே - Christking - Lyrics

    Panipola Paiyum Parisuttharae -பனிபோல பெய்யும் பரிசுத்தரே


    Panipola Paiyum Parisuttharae
    Mazhaiyaaga Pozhiyum Aaviyae
    Aaviyae Aaviyae
    Mazhaiyaaga Pozhiyum Aaviyae –Pani

    1. Menmaiyaanavarae
    Magasthambamae
    Voorthu Thanneer Jeevanathi -2
    Aanatha Thailamae

    2. Yuthangal Seibavarae
    Yoerthanai Pilanthavarae
    Perumazhaiyai Pravesittha -2
    Ullangai Maegamae –Pani

    3. Varanda Nilangalilae
    Vaaikaalgal amaippavarae
    Kanitharum Maramaaga
    Kaappaatri Valarppavarae –Pani

    4. Aaviyaanavarae
    Aattral Tharupavare
    Theatraravae Thunaiyaalarae
    Vinnagath Thoobamae –Pani

    5. Akkiniyaanavarae
    Anbin Juvaalaiyaee
    Aasirvathiyum Aravaniyum
    Aanmeega Theebamae –Pani
    பனிபோல பெய்யும் பரிசுத்தரே
    மழையாகப் பொழியும் ஆவியே
    ஆவியே ஆவியே
    மழையாகப் பொழியும் ஆவியே - பனி

    1. மென்மையானவரே
    மேகஸ்தம்பமே
    ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி - 2
    ஆனந்த தைலமே - பனி

    2. யுத்தங்கள் செய்பவரே
    யோர்தனை பிளந்தவரே
    பெருமழையாய் பிரவேசித்த - 2
    உள்ளங்கை மேகமே - பனி

    3. வறண்ட நிலங்களிலே
    வாய்க்கால்கள் அமைப்பவரே
    கனிதரும் மரமாக
    காப்பாற்றி வளர்ப்பவரே --- பனி

    4. ஆவியானவரே
    ஆற்றல் தருபவரே
    தேற்றரவே துணையாளரே
    விண்ணகத் தூபமே - பனி

    5. அக்கினியானவரே
    அன்பின் ஜுவாலையே
    ஆசீர்வதியும் அரவணையும்
    ஆன்மீகத் தீபமே - பனி

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Panipola Paiyum Parisuttharae -பனிபோல பெய்யும் பரிசுத்தரே Panipola Paiyum Parisuttharae -பனிபோல பெய்யும் பரிசுத்தரே Reviewed by Christchoir on October 18, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.