Paraloga Devanae - பரலோக தேவனே - Christking - Lyrics

    Paraloga Devanae - பரலோக தேவனே


    Paraloga Devanae
    Ummai Aaradhanai Seigiram
    Paraloga Rajanae
    Umma Aaradhanai Seigirom
    Umathu Arbin Karangalai Naan Kandaenae -2
    Naan Kandaenae Naan Kandaenae

    1. Moseyin Devanae
    Yennai Vazhi Nadathiduveer -4
    -Umathu Anbin

    2. Yoesuvavain Devanae
    Yangal Madhigalai Norukkuveer -4
    -Umathu Anbin

    3. Devaadhi Devanae Ummai Aaradhanai Seigirom
    Rajadhi Rajanae Ummai Aaradhanai Seigirom
    பரலோக தேவனே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பரலோக ராஜனே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே --- 2

    1. மோசேயின் தேவனே
    என்னை வழி நடத்திடுவீர் - 4
    - உமது அன்பின்

    2. யோசுவாவின் தேவனே
    எங்கள் மதில்களை நொறுக்குவீர் - 4
    - உமது அன்பின்

    3. தேவாதி தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்
    ராஜாதி ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம்
    - உமது அன்பின்

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Paraloga Devanae - பரலோக தேவனே Paraloga Devanae - பரலோக தேவனே Reviewed by Christchoir on October 18, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.