Parisuttha Aaviyai Voottridumae - Rev. Paul Thangiah Songs Lyrics

Parisuttha Aaviyai Voottridumae Paraloga Vallmaiyai Thanthidumae -2 Aaviyin Abishegam Yeenthidumae Vallamaiyai Irattippaai Pozhinthidumae Aaviyae Aaviyaee Aaviyaee Nirambidumae 1. Jebikkum Vaazhvai Koduthidumae Jeba Veeranaaga Maatridumae -2 Muzhangkaalai Ondraaga Muzhangattumae Azhudhu Jebikka Kirubaithaarum -2 2. Yaenoekku Ummodu Nadanthathupoel Aaviyil Ummodu Nadakkumae -2 Yesuvai Pol Maaranumae Kadhari Azhdhu Jebikkanumae -2 |
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே பரலோக வல்லமையை தந்திடுமே - 2 ஆவியின் அபிஷேகம் ஈந்திடுமே வல்லமையை இரட்டிப்பாய் பொழிந்திடுமே ஆவியே ஆவியே ஆவியே நிரம்பிடுமே 1. ஜெபிக்கும் வாழ்வை கொடுத்திடுமே ஜெப வீரனான மாற்றிடுமே - 2 முழங்கால்கள் ஒன்றாக முடங்கட்டுமே அழுது ஜெபிக்க கிருபை தாரும் - 2 2. ஏனோக்கு உம்மோடு நடந்ததுபோல் ஆவியில் உம்மோடு நடக்கணுமே - 2 இயேசுவை போல மாறணுமே கதறி அழுது ஜெபிக்கணுமே - 2 |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Parisuttha Aaviyai Voottridumae - Rev. Paul Thangiah Songs Lyrics
Reviewed by Christchoir
on
October 27, 2015
Rating:

No comments: