Piriyamaanavanae Unn - பிரியமானவனே உன்
| 
Piriyamaanavanae (lae) Unn Aathuma Vaazhvadhu Pol Nee Yellavatrilum Vaazhndhu Sugamaai Yiru Maganae (Magalae) 1. Vazhkai Yenbadhu Poraattamae Nalladhoru Poraattamae Aavitharum Pattayatthai Yedutthu Poraadi Vetri Peru 2. Pirayaanatthil Maedu Unndu Pallangalum Undu Midhitthiduvaai Thaandiduvaai Maan Kaalgal Unakundu Maravaadhae 3. Otta Pandhayam Nee Odugirai Ozhunginpadi Odu Maganae (lae) Nerungivarum Paavangalai Udhari Thallivittu Odu Maganae (Magalae)  | 
        
பிரியமானவனே (ளே) - உன் ஆத்துமா வாழ்வது போல் - நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமே நல்லதொரு போராட்டமே ஆவிதரும் பட்டயத்தை எடுத்துப் போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டு பள்ளங்களும் உண்டு மிதித்திடுவாய் தாண்டிடுவாய் மான் கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய் ஒழுங்கின்படி ஓடு மகனே (ளே) நெருங்கி வரும் பாவங்களை உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)  | 
    
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Piriyamaanavanae Unn - பிரியமானவனே உன்
 
        Reviewed by Christchoir
        on 
        
October 12, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by Christchoir
        on 
        
October 12, 2015
 
        Rating: 
No comments: