Oppu Kodutheer Aiyaa - ஒப்புக் கொடுத்தீர் ஐயா - Christking - Lyrics

    Oppu Kodutheer Aiyaa - ஒப்புக் கொடுத்தீர் ஐயா


    Oppu Kodutheer Aiyaa
    Ummaiyae Yenakkaaga
    Ulagin Ratchagarae
    Unnadha Baliyaaga

    1. Yengalai Vaazhavaikka
    Siluvaiyil Thongineer
    Noeki Paarthadhinaal
    Pizhaithu Kondoem Aiyaa

    2. Nitthiya Jeevan Pera
    Needhimanaai Maara
    Jeevan Tharum Kaniyaai
    Siluvaiyil Thongineer

    3. Sutthigarittherae
    Sondha Janamaaga
    Ullatthil Vandheer Aiyaa
    Umakkai Vaazhndhida

    4. Paavatthirku Maritthu
    Needhiku Pizhaitthida
    Umm Thiru Udalilae
    Yen Paavam Sumandheer Aiyaa

    5. Yennaiyae Tharugiraen
    Jeevabaliyaaga
    Ugandha Kaanikaiyaai
    Udalai Tharugiraen
    ஒப்புக் கொடுத்தீர் ஐயா
    உம்மையே எனக்காக
    உலகின் இரட்சகரே
    உன்னத பலியாக

    1. எங்களை வாழ வைக்க
    சிலுவையில் தொங்கினீர்
    நோக்கிப் பார்த்ததினால்
    பிழைத்துக் கொண்டோம் ஐயா

    2. நித்திய ஜீவன் பெற
    நீதிமானாய் மாற
    ஜீவன் தரும் கனியாய்
    சிலுவையில் தொங்கினீர்

    3. சுத்திகரித்தீரே
    சொந்த ஜனமாக
    உள்ளத்தில் வந்தீர் ஐயா
    உமக்காய் வாழ்ந்திட

    4. பாவத்திற்கு மரித்து
    நீதிக்குப் பிழைத்திட
    உம் திரு உடலிலே
    என் பாவம் சுமந்தீர் ஐயா

    5. என்னையே தருகிறேன்
    ஜீவ பலியாக
    உகந்த காணிக்கையாய்
    உடலைத் தருகிறேன்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,O
    Oppu Kodutheer Aiyaa - ஒப்புக் கொடுத்தீர் ஐயா Oppu Kodutheer Aiyaa - ஒப்புக் கொடுத்தீர் ஐயா Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.