Prasannam Thaarum Prasannam - பிரசன்னம் தாரும் பிரசன்னம்
|
Prasannam Thaarum Prasannam Prasannam Deva Prasannam 1. Inba Prasannam Innal Poekkum Prasannam Naetrum Yindrum Yendrum Maara Deva Prasannam –Prasannam 2. Valla Prasannam Vazshikaatum Prasannam Vaazhikkai Yengum Oli Veesum Deva Prasannam – Prasannam 3. Jeeva Praasannam Thaagam Theerkum Prasannam Jeevathanner pongi Varum Deva Prasannam –Prasannam |
பிரசன்னம் தாரும் பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் 1. இன்பப் பிரசன்னம் இன்னல் போக்கும் பிரசன்னம் நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவ பிரசன்னம் - பிரசன்னம் 2. வல்லப் பிரசன்னம் வழிகாட்டும் பிரசன்னம் வாழ்க்கை எங்கும் ஒளி வீசும் தேவ பிரசன்னம் - பிரசன்னம் 3. ஜீவப் பிரசன்னம் தாகம் தீர்க்கும் பிரசன்னம் ஜீவத் தண்ணீர் பொங்கி வரும் தேவ பிரசன்னம் - பிரசன்னம் |
Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Prasannam Thaarum Prasannam - பிரசன்னம் தாரும் பிரசன்னம்
Reviewed by Christchoir
on
October 18, 2015
Rating:
Reviewed by Christchoir
on
October 18, 2015
Rating:
No comments: