Hallelujah Devanukale - அல்லேலூயா தேவனுக்கே - Christking - Lyrics

    Hallelujah Devanukale - அல்லேலூயா தேவனுக்கே


    Hallelujah Devanukale
    Hallelujah Rajanukae (2)
    Devaadhi Devan Rajaadhi Rajan
    Yentrendrum Nadathiduvaar

    Aaradhanai Aaradhanai
    Hallelujah Hallelujah -2
    Aaradhanai Umakae

    1. Thunaiyaalarae Thuniyaalarae
    Thunbathil Thaangum Manavalarae
    Karneerai Neeki Kaayangal Aatri
    Kanivoedu Nadathiduvaar (Aaradhanai)

    2. Venmegamae Venmegamae
    Velitcham Thaarum Inneramae
    Abishegam Vootri Maruroobamaaki
    Aatralaith Thandhiduvaar (Aaradhanai)
    அல்லேலூயா தேவனுக்கே
    அல்லேலூயா ராஜனுக்கே (2)
    தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
    என்றென்றும் நடத்திடுவார்

    ஆராதனை ஆராதனை
    அல்லேலூயா ஆராதனை
    அல்லேலூயா அல்லேலூயா - 2
    ஆராதனை உமக்கே

    1. துணையாளரே துணையாளரே
    துன்பத்தில் தாங்கும் மணவாளரே
    கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
    கனிவோடு நடத்திடுவார் - (ஆராதனை)

    2. வெண்மேகமே வெண்மேகமே
    வெளிச்சம் தாரும் இந்நேரமே
    அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
    ஆற்றலைத் தந்திடுவார் - (ஆராதனை)

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,H
    Hallelujah Devanukale - அல்லேலூயா தேவனுக்கே Hallelujah Devanukale - அல்லேலூயா தேவனுக்கே Reviewed by Christchoir on October 18, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.