Thuthippaen Devanaiyae - துதிப்பேன் தேவனையே - Christking - Lyrics

    Thuthippaen Devanaiyae - துதிப்பேன் தேவனையே


    Thuthippaen Devanaiyae
    Ullatthaal Paaduvaen -2

    1. Malaigalai Padaithavarae
    Sooriyan Chandhiranai Thuthippaen -2

    2. Vaaiyullor Paadungal
    Kaiyullor Thattungal Thuthippaen -2

    3. Isaigalai Muzhakkundal
    Varugiraar Rajanae Thuthippaen -2

    4. Ulagathai Padaithavarae
    Yentrendrum Nallavarae Thuthippaen -2

    5. Paadungal Kontadungal
    Indhiya Nam Kaigalil -2
    Thuthippaen -2
    துதிப்பேன் தேவனையே
    உள்ளத்தால் பாடுவேன் - 2

    1. மலைகளைப் படைத்தவரே
    சூரியன் சந்திரனை (துதிப்பேன் - 2)
    2. வாயுள்ளோர் பாடுங்கள்
    கையுள்ளோர் தட்டுங்கள் - 2 துதிப்பேன் - 2

    3. இசைகளை முழக்குங்கள்
    வருகிறார் ராஜனே துதிப்பேன் - 2

    4. உலகத்தைப் படைத்தவரே
    என்றென்றும் நல்லவரே - 2 துதிப்பேன் - 2

    5. பாடுங்கள் கொண்டாடுங்கள்
    இந்தியா நம் கைகளில் துதிப்பேன் - 2

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
    Thuthippaen Devanaiyae - துதிப்பேன் தேவனையே Thuthippaen Devanaiyae - துதிப்பேன் தேவனையே Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.