Kaalaiyil Sooriyan Udhikkum - காலையில் சூரியன் உதிக்கும் - Christking - Lyrics

    Kaalaiyil Sooriyan Udhikkum - காலையில் சூரியன் உதிக்கும்


    Kaalaiyil Sooriyan Udhikkum
    Maalayil Sooriyan Maraiyum
    Payam Yetharkku -3
    Yesu Nammodu

    1. Indha Yaazhai Koopitta
    Karthar Padhil Koduthaar -2
    Payam Yetharkku

    2. Neethimaangal Orupothum
    Iranthau Thirinthathillai -2
    Payam Yetharkku

    3. Marana Irulil Nadanthalum
    Theeingkirku Anjidaenae -2
    Payam Yetharkku

    Bayappadaenae -3
    Yesu Yennoedu

    4. Kaalaiyil Sooriyan Uthikkum
    Maalaiyil Sooriyan Maraiyum -2
    Bayappadaenae -3
    Yesu Yennoedu
    காலையில் சூரியன் உதிக்கும்
    மாலையில் சூரியன் மறையும்
    பயம் எதற்கு - 3
    இயேசு நம்மோடு

    1. இந்த ஏழை கூப்பிட்டான்
    கர்த்தர் பதில் கொடுத்தார் - 2
    பயம் எதற்கு

    2. நீதிமான்கள் ஒருபோதும்
    இரந்து திரிந்ததில்லை - 2
    பயம் எதற்கு

    3. மரண இருளில் நடந்தாலும்
    தீங்கிற்கு அஞ்சிடேனே - 2
    பயம் எதற்கு

    4. காலையில் சூரியன் உதிக்கும்
    மாலையில் சூரியன் மறையும் - 2
    பயப்படேனே - 3
    இயேசு என்னோடு

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kaalaiyil Sooriyan Udhikkum - காலையில் சூரியன் உதிக்கும் Kaalaiyil Sooriyan Udhikkum - காலையில் சூரியன் உதிக்கும் Reviewed by Christchoir on October 22, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.