Unggal Dhukkam Sandhoshamai Maarum - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - Christking - Lyrics

    Unggal Dhukkam Sandhoshamai Maarum - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்


    Ungal Dukham Sandhoshamai Maarum
    Unggal Kavalaigal Kanneer
    Yellam Maraindhu Vidum
    Kalangaadhae Maganae,
    Kalangaadhae Magalae

    1. Kadandhadhai Ninaithu Kalangaadhae
    Nadandhadhai Marandhu Vidu
    Karthar Pudhiyana Seithiduvaar
    Indrae Nee Kaanbaai….

    2. Norunggunda Idayam Theatrugiraar
    Udaindha Ullam Thaangugiraar
    Kaayangal Anaiththayum Kattugiraar
    Kannner Thudaikkindraar –Unn

    3. Thraanikku Melaaga Sodhikkappada
    Orunaalum Vidamaattaar
    Thaangidum Belan Tharuvaar
    Thappisella Vazhi Seivaar –Nee

    4. Nalladhor Porattam Poraaduvoem
    Visuvaasam Kaathukolvoem
    Needhiyin Giridam Namakku Undu
    Nesar Varugaiyil Thandhiduvaar –Nam

    5. Akkiniyin Mael Nadandhalum
    Erindhu Poga Maattaai
    Aarugalai Nee Kadandhaalum
    Moozhgi Poga Maattaai
    உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
    உங்கள் கவலைகள் கண்ணீர்
    எல்லாம் மறைந்து விடும்
    கலங்காதே மகனே,
    கலங்காதே மகளே

    1. கடந்ததை நினைத்து கலங்காதே
    நடந்ததை மறந்து விடு
    கர்த்தர் புதியன செய்திடுவார்
    இன்றே நீ காண்பாய்

    கலங்கிடவே வேண்டாம்
    என் இயேசு கைவிடமாட்டார்

    2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
    உடைந்த உள்ளம் தாங்குகிறார்
    காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
    கண்ணீர் துடைக்கின்றார் - உன்

    3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
    ஒரு நாளும் விட மாட்டார்
    தாங்கிட பெலன் தருவார்
    தப்பி செல்ல வழி செய்வார் - நீ

    4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
    விசுவாசம் காத்துக் கொள்வோம்
    நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
    நேசர் வருகையில் தந்திடுவார் - நம்

    5. அக்கினியின் மேல் நடந்தாலும்
    எரிந்து போகமாட்டாய்
    ஆறுகளை நீ கடந்தாலும்
    மூழ்கிப் போக மாட்டாய்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,U
    Unggal Dhukkam Sandhoshamai Maarum - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் Unggal Dhukkam Sandhoshamai Maarum - உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் Reviewed by Christchoir on October 23, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.