Vaazhththugirohm Vanangugirohm - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் - Christking - Lyrics

    Vaazhththugirohm Vanangugirohm - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்


    Vaazhththugirohm Vanangugirohm
    Pottrugirom Dhevaa

    1. Yilavasamaai Kirubaiyinaal
    Neethimanaakki Vitteer - Aiyaa

    2. Aaviyinaal Varthaiyinaal
    Marupadi Pirakka Seidheer - Ennai

    3. Umm Rathetthaal Thelikkappatom
    Pragasam Adaikindrom – Aiyaa

    4. Ummai Nokkip Parkindrom
    Pragasam Adaikindrom - Aiyaa

    5. Ummaiyandri Yaaridam Selvom
    Jeevanulla Vaarthai Neerae Aiya
    வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
    போற்றுகிறோம் தேவா.... ஆ....ஆ....

    1. இலவசமாய் கிருபையினால்
    நீதிமானாக்கிவிட்டீர் - ஐயா

    2. ஆவியினால் வார்த்தையினால்
    மறுபடி பிறக்கச் செய்தீர் - என்னை

    3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
    ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா

    4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
    பிரகாசம் அடைகின்றோம் - ஐயா

    5. உம்மையன்றி யாரிடம் செல்வோம்
    ஜீவனுள்ள வார்த்தை நீரே - ஐயா


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,V
    Vaazhththugirohm Vanangugirohm - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Vaazhththugirohm Vanangugirohm - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.