Yedhai Ninaithum Nee - எதை நினைத்தும் நீ - Lyrics - Christking - Lyrics

    Yedhai Ninaithum Nee - எதை நினைத்தும் நீ - Lyrics

    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    எதை நினைத்தும் நீ
    கலங்காதே மகனே
    யேகோவா தேவன் உன்னை
    நடத்திச் செல்வார் - 2

    1. இதுவரை உதவின எபிநேசர் உண்டு
    இனியும் உதவி செய்வார் - 2
    2. சுகம் தரும் தெய்வம்
    யேகோவா ரஃப்பா உண்டு
    பூரண சுகம் தருவார்

    3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
    உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
    4. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளம்
    அன்பிலே பயமில்லை

    5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
    உனது விருப்பம் செய்வார்

    6.வழிகளிலெல்லாம் அவரையே நம்பியிரு
    உன் சார்பில் செயலாற்றுவார்

    7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
    எதையும் செய்திடுவாய்

    Yedhai Ninaithum Nee
    Kalangaadhae Maganae
    Yegovaa Dhevan Unnai
    Nadathi Seivaar- 2

    1. Yedhuvarai Udhavina Yebinesar Un
    Iniyum Udhavi Seivaar -2

    2. Sugam Tharum Dheivam
    Yegovaa Rapha Undu
    Poorana Sugam Tharuvaar

    3. Pudhu Belan Adaindhu Siragugali Viritthu
    Uyara Parandhiduvaai Madindhu Povadhillai

    4. Poorana Anbu Bayathai Purambae Thallum
    Anbilae Bayamillai

    5. Kartharai Ninaithu Magizhndhu Kalikoorndhaal
    Unadhu Viruppam Seivaar

    6. Vazhigalilellam Avaraiyae Nambiryiru
    Unn Saarbil Seyalaatruvaar

    7. Valuvootum Yesukrishthuvin Thunaiyaal
    Yedhaiyum Seidhiduvaai

    Yedhai Ninaithum Nee - எதை நினைத்தும் நீ - Lyrics Yedhai Ninaithum Nee - எதை நினைத்தும் நீ - Lyrics Reviewed by Christchoir on March 06, 2018 Rating: 5
    Powered by Blogger.