Yen Aathumavae Yen Ullamae - என் ஆத்துமாவே என் உள்ளமே - Christking - Lyrics

    Yen Aathumavae Yen Ullamae - என் ஆத்துமாவே என் உள்ளமே


    Yen Aathumavae Yen Ullamae
    Kartharai Sthothari
    Yen Aathumavae Yen Ullamae
    Avar Naamathai Sthothari

    1. Avar Seitha Nanmai Uthavigalai
    Yentrendrum Maravathae -2
    Avar Parisuthar Magathuvar
    Aathumavin Nesarae -2

    2. Viyathiyai Yellam Kunamaaginaar
    Kartharai Sthothari
    Avarai Poetruveom Pugazhuvoem
    Yendrum Nallavar -2
    என் ஆத்துமாவே என் உள்ளமே
    கர்த்தரை ஸ்தோத்தரி
    என் ஆத்துமாவே என் உள்ளமே
    அவர் நாமத்தை ஸ்தோத்தரி

    1. அவர் செய்த நன்மை உதவிகளை
    என்றென்றும் மறவாதே - 2
    அவர் பரிசுத்தர் மகத்துவர்
    ஆத்துமாவின் நேசரே - 2

    2. வியாதியை எல்லாம் குணமாக்கினார்
    கர்த்தரை ஸ்தோத்தரி - 2
    அவரைப் போற்றுவோம் புகழுவோம்
    என்றும் நல்லவர் - 2

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yen Aathumavae Yen Ullamae - என் ஆத்துமாவே என் உள்ளமே Yen Aathumavae Yen Ullamae - என் ஆத்துமாவே என் உள்ளமே Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.