Devaadhi Devanukku Namoe Namoe - தேவாதி தேவனுக்கு நமோ நமோ - Christking - Lyrics

    Devaadhi Devanukku Namoe Namoe - தேவாதி தேவனுக்கு நமோ நமோ


    Devaadhi Devanukku Namoe Namoe
    Rajaathi Rajanukku Namoe Namoe

    1. Saronin Rojavae Salaemin Rajaavae
    Sarvesu Nathanae Namoe Namoe
    Ha…. Hallelujah (4)

    2. Vinnalum Vaendhanae Mannalum Mainthanae
    Yenaiyaalum Deivamae Namoe Namoe

    3. Yehovah Devanea Yehovah Nisiyae
    Yehovah Shammavae Namoe Namoe

    4. Aathuma Nesarae Aaruyir Nanbarae
    Aanandha Raagamae Namoe Namoe

    5. Thiriyaega Devanae Magathuva Raajanae
    Mannaathi Marranae Namoe Namoe

    6. Kaatu marangalil Kitchiliyanavarae
    Vootrunda Thailamae Namoe Namoe
    தேவாதி தேவனுக்கு நமோ நமோ
    ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ

    1. சாரோவின் ரோஜாவே சாலோமின் ராஜாவே
    சர்வேசு நாதனே நமோ நமோ ஆ... அல்லேலூயா (4)

    2. விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே
    எனையாளும் தெய்வமே நமோ நமோ

    3. யெகோவா தேவனே யெகோவா நிசியே
    யெகோவா ஷம்மாவே நமோ நமோ

    4. ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே
    ஆனந்த ராகமே நமோ நமோ

    5. திரியேக தேவனே மகத்துவ ராஜனே
    மன்னாதி மன்னனே நமோ நமோ

    6. காட்டு மரங்களில் கிச்சிலியானவரே
    ஊற்றுண்ட தைலமே நமோ நமோ

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,D
    Devaadhi Devanukku Namoe Namoe - தேவாதி தேவனுக்கு நமோ நமோ Devaadhi Devanukku Namoe Namoe - தேவாதி தேவனுக்கு நமோ நமோ Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.