Yen Meipparae Yesaiyaa - என் மேய்ப்பரே இயேசையா - Christking - Lyrics

    Yen Meipparae Yesaiyaa - என் மேய்ப்பரே இயேசையா


    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என் மேய்ப்பரே இயேசையா
    என்னோடு இருப்பவரே
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    பசும்புல் மேய்ச்சலிலே
    இளைப்பாறச் செய்கின்றீர்

    அமர்ந்த தண்ணீரண்டை
    அநுதினம் நடத்துகிறீர்

    ஆத்துமா தேற்றுகிறீர்
    அபிஷேகம் செய்கின்றீர்

    கோலும் கைத்தடியும்
    தினமும் தேற்றிடுமே

    நீதியின் பாதையிலே
    நித்தமும் நடத்துகிறீர்

    இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
    நடந்தாலும் பயமில்லையே

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும்

    Yen Meipparae Yesaiyaa
    Yennodu Yiruppavarae
    Sthothiram Sthothiram -2

    1. Pasumpul Meichalilae
    Yilaipaara Seigindreer

    2. Amarndha Thaneerandai
    Anudhinam Nadathugireer

    3. Aathumaa Thetrugireer
    Abishegam Seigindreer

    4. Kolum Kaitthadiyum
    Dhinamum Theattridumae

    5. Needhiyin Paadhaiyilae
    Nitthamum Nadatthugireer

    6. Yirul Sozhndha Pallathaakkil
    Nadandhaalum Bayamillaiae

    7. Jeevanulla Naatkalellam
    Kirubai Yennai Thodarum

    Yen Meipparae Yesaiyaa - என் மேய்ப்பரே இயேசையா Yen Meipparae Yesaiyaa - என் மேய்ப்பரே இயேசையா Reviewed by Christchoir on March 04, 2018 Rating: 5
    Powered by Blogger.