Yendrum Aanandham - என்றும் ஆனந்தம் - Christking - Lyrics

    Yendrum Aanandham - என்றும் ஆனந்தம்


    Yendrum Aanandham
    Yen Yesu Tharugiraar
    Thudhipaen Thudhipaen
    Thudhithu Kondae Yiruppaen
    Hallelujah Aananthamae (4)

    1. Unnadhar Maraivil Vallavar Nizhalil
    Yendrum Thanguvaen
    Dhevanai Nokki Adaikala Paarai
    Yendrae Solluvaen

    2. Thamadhu Siragal Yennai Moodi
    Katthu Nadatthuvar
    Avaradhu Vasanam Aaviyin Pattayam
    Yenadhu Kaedagam

    3. Vazhigalilellam Yennai Kaaka
    Thoodhargal Yenakkundu
    Paadham Kallil Modhaamal Kaathu
    Karangalil Yeandhuvaar

    4. Singathin Maelum Paambin Maelum
    Nadandhae Selluvaen
    Sathanin Sagala Valimaiyai Vella
    Adhigaaram Yenakkundu

    5. Yiravin Bayangaram Pagalin Ambu
    Yedharkkum Bayamillai
    Unnadha Dhevan Yenadhu Adaikalam
    Thangum Uraividam

    6. Dhevanai Sarndhu Vazhgindra Yenakku
    Yendrum Vidudhalai
    Avaradhu Naamam Arindha Yenakku
    Avarae Adaikkalam

    7. Aabatthu Nearam Koopidum Yenakku
    Yendrum Padhilundu
    Yennodu Yirundhu Vidudhalai Kodutthu
    Yennai Uyartthuvaar
    என்றும் ஆனந்தம்
    என் இயேசு தருகிறார்
    துதிப்பேன் துதிப்பேன்
    துதித்துக் கொண்டேயிருப்பேன்
    அல்லேலூயா ஆனந்தமே (4)

    1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
    என்றும் தங்குவேன்
    தேவனை நோக்கி அடைக்கலப்பாறை
    என்றே சொல்லுவேன்

    2. தமது சிறகால் என்னை மூடி
    காத்து நடத்துவார்
    அவரது வசனம் ஆவியின் பட்டயம்
    எனது கேடகம்

    3. வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
    தூதர்கள் எனக்குண்டு
    பாதம் கல்லில் மோதாமல் காத்து
    கரங்களில் ஏந்துவார்

    4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    நடந்தே செல்லுவேன்
    சாத்தானின் சகல வலிமையை வல்ல
    அதிகாரம் எனக்குண்டு

    5. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
    எதற்கும் பயமில்லை
    உன்னத தேவன் எனது அடைக்கலம்
    தங்கும் உறைவிடம்

    6. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
    என்றும் விடுதலை
    அவரது நாமம் அறிந்த எனக்கு
    அவரே அடைக்கலம்

    7. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
    என்றும் பதிலுண்டு
    என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
    என்னை உயர்த்துவார்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yendrum Aanandham - என்றும் ஆனந்தம் Yendrum Aanandham - என்றும் ஆனந்தம் Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.