Nalla Samaariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு - Christking - Lyrics

    Nalla Samaariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு


    Nalla Samaariyan Yesu
    Yennai Thedi Vanthaarae

    1. Yennai Kandaarae
    Anaitthu Kondaarae

    2. Arugil Vanthaarae
    Manadhu Uruginaarae

    3. Rasatthai Vaarthaarae
    Ratchippai Thanthaarae

    4. Yennai Vaarthaarae
    Abishegam Seithaarae

    5. Kaayam Kattinaarae
    Tholmeal Sumanthaarae

    6. Sabaiyil Searthaarae
    Vasanatthaal Kaappaarae

    7. Meendum Varuvarae
    Azhaitthu Selvaarae
    நல்ல சமாரியன் இயேசு
    என்னைத் தேடி வந்தாரே

    1. என்னைக் கண்டாரே
    அணைத்துக் கொண்டாரே

    2. அருகில் வந்தாரே
    மனது உருகினாரே

    3. இரசத்தை வார்த்தாரே
    இரட்சிப்பைத் தந்தாரே

    4. எண்ணெய் வார்த்தாரே
    அபிஷேகம் செய்தாரே

    5. காயம் கட்டினாரே
    தோள்மேல் சுமந்தாரே

    6. சபையில் சேர்த்தாரே
    வசனத்தால் காப்பாரே

    7. மீண்டும் வருவாரே
    அழைத்துச் செல்வாரே


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Nalla Samaariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு Nalla Samaariyan Yesu - நல்ல சமாரியன் இயேசு Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.