Yesu Namam Vootrunda Parimala Thailam - இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் - Christking - Lyrics

    Yesu Namam Vootrunda Parimala Thailam - இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்


    Yesu Namam Vootrunda Parimala Thailam
    Kanniyargal Ummai Anbaai Nesikkiraargal
    Yen Priyamae, Aatham Nesarae
    Yen Anbin Manavaalan
    Neer Inbamaanavar (2)
    Hallelujah Hosannah (4)

    1. Yesu Raja Mutthanagalaal
    Yennai Mutthamiduvaarae
    Thiraatchai Irasathilum
    Umadhu Nesam Inimaaiyae (2)
    (Yen Priyamae)

    2. Raaja Panthiyil Vaasanai
    Yendrum Veesumae
    Vellaipolach Chendu
    Neer Yengaethi Poongotthu (2)
    (Yen Priyamae)
    இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
    கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்

    என் பிரியமே, ஆத்ம நேசரேங
    என் அன்பின் மணவாளன்
    நீர் இன்பமானவர் - (2)
    அல்லேலூயா ஓசன்னா (4)

    1. இயேசு ராஜா முத்தங்களால்
    என்னை முத்தமிடுவாரே

    திராட்சை ரசத்திலும்
    உமது நேசம் இனிமையே - (2) - என் பிரியமே

    2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
    வெள்ளைப்போளச் செண்டு நீர்
    எங்கேதி பூங்கொத்து - (2) - என் பிரியமே

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yesu Namam Vootrunda Parimala Thailam - இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் Yesu Namam Vootrunda Parimala Thailam - இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் Reviewed by Christchoir on October 19, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.