Yesu Sumandhu Kondaarae - இயேசு சுமந்து கொண்டாரே - Christking - Lyrics

    Yesu Sumandhu Kondaarae - இயேசு சுமந்து கொண்டாரே


    1. Yesu Sumandhu Kondaarae
    Naan Sumaka Theavaiyillai

    Yesuvin Kaayangalaal
    Sugamaanaen Sugamaanaen

    2. Belaveenam Sumandhu Kondaar
    Belavaanai Maatrivittaar - Yesuvin

    3. En Noigal Sumandhu Kondaar
    Yen Dhukkam Yeatrukondaar
    1. இயேசு சுமந்து கொண்டாரே
    நான் சுமக்க தேவையில்லை
    இயேசுவின் காயங்களால்
    சுகமானேன் சுகமானேன்

    2. பெலவீனம் சுமந்து கொண்டார்
    பெலவானாய் மாற்றிவிட்டார் - இயேசுவின்

    3. என் நோய்கள் சுமந்து கொண்டார்
    என் துக்கம் ஏற்றுக் கொண்டார்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yesu Sumandhu Kondaarae - இயேசு சுமந்து கொண்டாரே Yesu Sumandhu Kondaarae - இயேசு சுமந்து கொண்டாரே Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.