Puthiya Paadal Paadi Paadi Yesu - புதிய பாடல் பாடி பாடி இயேசு - Christking - Lyrics

    Puthiya Paadal Paadi Paadi Yesu - புதிய பாடல் பாடி பாடி இயேசு


    Puthiya Paadal Paadi Paadi Yesu
    Raajaavai Kondaduvoem
    Pugazhnthu Paadal Paadi Paadi
    Yesu Raajaavai Kondaaduvoem

    1. Kazhuvinaar Iratthathaalae
    Sugam Thanthaar Kaayathaalae
    Theattrinaar Vasanathaalae
    Dhidan Thanthaar Aaviyaalae - Enakku

    2. Uruthiyaai Pattri Kondoem
    Ummaiyae Nambi Ulloem
    Poorana Samaadhaanam
    Puvidhanil Tharubavarae - Dhinamum

    3. Adhisayamaanavarae
    Aalosanai Kartharae
    Vallamai Ulla Dhevaa
    Varangalin Mannavanae - Ella

    4. Koopittaen Badhil Vanthathu
    Kuraivellam Niraivanadhu
    Magimayin Raja Avar
    Magathuvamanavarae - Yesu

    5. Maalaiyil Azhugai Endral
    Kaalaiyil Akkalippu
    Kobamoh Oru Nimidam
    Kirubaiyoe Nittham Nittham - Avar
    புதிய பாடல் பாடி பாடி இயேசு
    ராஜாவைக் கொண்டாடுவோம்
    புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
    ராஜாவைக் கொண்டாடுவோம்

    1. கழுவினார் இரத்தத்தாலே
    சுகம் தந்தார் காயத்தாலே
    தேற்றினார் வசனத்தாலே
    திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு

    2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
    உம்மையே நம்பி உள்ளோம்
    பூரண சமாதானம்
    புவிதனில் தருபவரே - தினமும்

    3. அதிசயமானவரே
    ஆலோசனை கர்த்தரே
    வல்லமையுள்ள தேவா
    வரங்களின் மன்னவனே - எல்லா

    4. கூப்பிட்டேன் பதில் வந்தது
    குறைவெல்லாம் நிறைவானது
    மகிமையின் ராஜா அவர்
    மகத்துவமானவரே - இயேசு

    5. மாலையில் அழுகை என்றால்
    காலையில் அக்களிப்பு
    கோபமோ ஒரு நிமிடம்
    கிருபையோ நித்தம் நித்தம் - அவர்


    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Puthiya Paadal Paadi Paadi Yesu - புதிய பாடல் பாடி பாடி இயேசு Puthiya Paadal Paadi Paadi Yesu - புதிய பாடல் பாடி பாடி இயேசு Reviewed by Christchoir on October 12, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.