Yettham Seiya Purappaduveom - யுத்தம் செய்ய புறப்படுவோம் - Christking - Lyrics

    Yettham Seiya Purappaduveom - யுத்தம் செய்ய புறப்படுவோம்


    Yettham Seiya Purappaduveom
    Yoerthaanai Thaandiduvoem
    Idhayatthai Aatkolluvoem
    Yesuvukkaai Aarparippoem – Hosannah

    Puyalgal Yedhirthu Vandhaalum
    Pugunthu Naam Munneruvoem
    Alaigal Purandu Vandhaalum
    Aarparithu Jeyam Kolluvoem – Hosannah

    Yezhuputhai Aruvadaiyil
    Yesuvukkaai Uzhaithiduvoem
    Senaiyin Veerargalai
    Seekiramaai Azhaithiduvoem – Hosannah

    Yehovah Hisi Kodiyai
    Yaetrida Koodiduvoem
    Yezhuputhal Ekkaalangalai
    Yezhunthu Naam Voothiduvoem – Hosannah
    1. யுத்தம் செய்ய புறப்படுவோம்
    யோர்தானை தாண்டிடுவோம்
    இதயத்தை ஆட்கொள்ளுவோம்
    இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம் - ஓசன்னா

    2.புயல்கள் எதிர்த்து வந்தாலும்
    புகுந்து நாம் முன்னேறுவோம்
    அலைகள் புரண்டு வந்தாலும்
    ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம் - ஓசன்னா

    1. எழுப்புதல் அறுவடையில்
    இயேசுவுக்காய் உழைத்திடுவோம்ங
    சேனையின் வீரர்களை
    சீக்கிரமாய் அழைத்திடுவோம் - ஓசன்னா

    2. யெகோவாநிசி கொடியை
    ஏற்றிட கூடிடுவோம்
    எழுப்புதல் எக்காளங்களை
    எழுந்து நாம் ஊதிடுவோம் - ஓசன்னா

    Paul Thangiah Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yettham Seiya Purappaduveom - யுத்தம் செய்ய புறப்படுவோம் Yettham Seiya Purappaduveom - யுத்தம் செய்ய புறப்படுவோம் Reviewed by Christchoir on October 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.