Yezhuppudhal Yen Dhaesatthilae - எழுப்புதல் என் தேசத்திலே - Christking - Lyrics

    Yezhuppudhal Yen Dhaesatthilae - எழுப்புதல் என் தேசத்திலே

    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
    என் கண்கள் காண வேண்டும்
    தேவா கதறுகிறேன் என்
    தேசத்தின் மேல் மனமிரங்கும்

    1. சபைகளெல்லாம் தூய்மையாகி
    சாட்சியாக வாழணுமே

    2. தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்
    முழங்கணுமே முழங்கணுமே
    3. கோடி மக்கள் சிலுவையைத் தேடி
    ஓடி வந்து சுகம் பெறணும்

    4. ஒருமனமாய் சபைகளெல்லாம்
    ஒன்றுகூடி ஜெபிக்கணுமே
    5. ஆதி சபை அதிசயங்கள்
    அன்றாடம் நடக்கணுமே

    6. துதி சேனை எழும்பணுமே
    துரத்தணுமே எதிரிகளை

    7. மோசேக்கள் கரம் விரித்து
    ஜனங்களுக்காய் கதறணுமே

    8. ஸ்தேவான்கள் எழும்பணுமே
    தேவனுக்காய் நிற்கணுமே

    Yezhuppudhal Yen Dhaesatthilae (Indhiyaavil)
    Yen Kangal Kaana Vaendum
    Dhaevaa Kadharugiraen En
    Dhesathin Mael Manamirangum

    1. Sabaigalellam Thooimaiyaagi
    Saatchiyaaga Vaazhanumae

    2. Theru Theruvaai Yen Yesuvin Naamam
    Muzhanganumae Muzhanganumae

    3. Kodi Makkal Siluvaiyai Theadi
    Oodi Vandhu Sugam Peranum

    4. Orumanamaai Sabaigalellaam
    Ondrukoodi Jebikkanumae

    5. Aathi Sabai Athisayangal
    Antradam Nadakkanumae

    6. Thuthi Saenai Yezhumbanumae
    Thurathanumae Yedhirigalai

    7. Mosaekkal Karam Virithu
    Janangalukkaai Katharanuma

    8. Sthevaangal Yezhumbanumae
    Devanukkai Nirkkanumae

    Yezhuppudhal Yen Dhaesatthilae - எழுப்புதல் என் தேசத்திலே Yezhuppudhal Yen Dhaesatthilae - எழுப்புதல் என் தேசத்திலே Reviewed by Christchoir on March 07, 2018 Rating: 5
    Powered by Blogger.