Yenjanamae Mananthirumbu - என் ஜனமே மனந்திரும்பு - Christking - Lyrics

    Yenjanamae Mananthirumbu - என் ஜனமே மனந்திரும்பு

    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    என் ஜனமே மனந்திரும்பு
    இயேசுவிடம் ஓடிவா
    இறுதிக்காலம் வந்தாச்சு
    இன்னமும் தாமதமேன்

    1. உன்னை நினைத்து சிலுவையிலே
    தாகம் தாகம் என்றார்
    உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
    தன்னையே பலியாக்கினார்

    2. தூய இரத்தம் உனக்காக
    தீய உன் வாழ்வு மாற
    காயங்கள் உனக்காக
    உன் நோயெல்லாம் தீர

    3. உனக்காக பரலோகத்தில்
    உறைவிடம் கட்டுகிறார்
    உன்னைத் தேடி வருகின்றார்
    இன்று நீ ஆயத்தமா? - மகனே

    Yenjanamae Mananthirumbu
    Yesuvidam Odivaa
    Yirudhikaalam Vandhaachu
    Yinnamum Thaamadhamaen

    1. Unnai Ninaithu Siluvaiyilae
    Dhaagam Dhaagam Yendraar
    Unnai Ratchikka Paavam Mannikka
    Thannaiyae Baliyaakkinaar

    2. Thooya Rattham Unakkaaga
    Theeya Unn Vazhu Maara
    Kaayangal Unakkaaga
    Un Noyellam Theera

    3. Unakkaaga Paralogathil
    Uraividam Kattugirar
    Unnai Theadi Varugindraar
    Indru Nee Aayatthamaa? - Maganae

    Yenjanamae Mananthirumbu - என் ஜனமே மனந்திரும்பு Yenjanamae Mananthirumbu - என் ஜனமே மனந்திரும்பு Reviewed by Christchoir on March 06, 2018 Rating: 5
    Powered by Blogger.