Bayamillaiyae….Bayamillaiyae - பயமில்லையே... பயமில்லையே - Christking - Lyrics

    Bayamillaiyae….Bayamillaiyae - பயமில்லையே... பயமில்லையே


    Bayamillaiyae….Bayamillaiyae
    Bayamae Yenakku Yilla –Yini

    1. Anaadhi Dhevan Adaikalamaanarae
    Avaradhu Puyangal Aadhayamaayitrae

    2. Ratchikkapatta Bakyavaan Naanae
    Yenakku Opaana Manidhan Yaarundu

    3. Sahayam Seiyum Kaedagamaanarae
    Vetri Tharugindra Pattayam Aanaarae

    4. Paathukaapudan Sugmaai Vaazhndhiduvaen
    Thratchai Rasamum Dhaniyamum Undu
    (Yesuvin Ratthamum Vaarthaiyum Yenakkundu)

    5. Yenadhu Vaanam Paniyai Peidhidumae
    Mazhayai Pozhindhu Dhesatthai Nirappidumae

    6. Yethiri Yenmun Kooni Kurugiduvaan
    Avan Thalai Maelae Yeri Midhithiduvaen
    பயமில்லையே... பயமில்லையே
    பயமே எனக்கு இல்ல - இனி

    1. அநாதி தேவன் அடைக்கலமானாரே
    அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

    2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
    எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

    3. சகாயம் செய்யும் கேடகமானாரே
    வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே

    4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
    திராட்சை ரசமும் தானியமும் உண்டு
    (இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு)

    5. எனது வானம் பனியைப் பெய்திடுமே
    மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே

    6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,B
    Bayamillaiyae….Bayamillaiyae - பயமில்லையே... பயமில்லையே Bayamillaiyae….Bayamillaiyae - பயமில்லையே... பயமில்லையே Reviewed by Christking on November 09, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.