Kaakum Dheivam Yesu Yirukka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க - Christking - Lyrics

    Kaakum Dheivam Yesu Yirukka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க


    Kaakum Dheivam Yesu Yirukka
    Kalakkam Yaen Manamae
    Kanneer Yaen Manamae

    1. Yidhuvarai Unnai Nadathina Dhevam
    Yiniyum Nadathi Chelvaar
    Ebenesar Avar Dhanae

    2. Siluvai Sumandhaal Subaavam Maarum
    Therindhukol Manamae
    Seedan Avandhaanae

    3. Paadugal Sagitthal Paramanin Varugaiyil
    Kooda Sendridalaam
    Paadi Maghizhdhidalaam

    4. Kaangindra Ulagam Namadhu Yillai
    Kaanaadha Paralogam Dhaan
    Namadhu Kudiyiruppu
    காக்கும் தெய்வம் இயேசு இருக்க
    கலக்கம் ஏன் மனமே?
    கண்ணீர் ஏன் மனமே?

    1. இதுவரை உன்னை நடத்தின தேவன்
    இனியும் நடத்திச் செல்வார்
    எபிநேசர் அவர் தானே - (2)

    2. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
    தெரிந்து கொள் மனமே
    சீடன் அவன் தானே

    3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
    கூட சென்றிடலாம்
    பாடி மகிழ்ந்திடலாம்

    4. காண்கின்ற உலகம் நமது இல்லை
    காணாத பரலோகம் தான்
    நமது குடியிருப்பு

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,K
    Kaakum Dheivam Yesu Yirukka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க Kaakum Dheivam Yesu Yirukka - காக்கும் தெய்வம் இயேசு இருக்க Reviewed by Christking on November 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.