Naamae Thiruchabai Christhuvin Thiru Udal - நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் - Christking - Lyrics

    Naamae Thiruchabai Christhuvin Thiru Udal - நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்


    Naamae Thiruchabai Christhuvin Thiru Udal
    Ovvoruvarum Adhan Thani Thani Uruppugal

    1. Oru Uruppu Thunbapattal Thunbapattal
    Mattra Anaithum Thumbapadum Koodavae Thunbapadum
    Onarndhiduvom Yinainthiduvom
    Or Udalaai Seyalpaduvom

    2. Oru Uruppu Pughazhadaindhal Pughazhadaindhal
    Mattra Anaithum Maghizchiyurum
    Serndhu Maghizhchiyurum

    3. Yesu Christhu Paadupattu Pagaiyai Ozhitthaar
    Kadavulodu Oppuravaaga Oru Udalaagivitaar

    4. Pozhudhu Yindru Saaivadharkul Sinam Thaniyattum
    Alagaikku Yini Yidam Vaendam
    Yidamae Kodukka Vaendam
    நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
    ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புகள்

    1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
    மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்
    உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
    ஓர் உடலாய் செயல்படுவோம்

    2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் புகழ் அடைந்தால்
    மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
    சேர்ந்து மகிழ்ச்சியுறும்

    3. இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்
    கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்

    4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
    அலகைக்கு இனி இடம் வேண்டாம்
    இடமே கொடுக்க வேண்டாம்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
    Naamae Thiruchabai Christhuvin Thiru Udal - நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் Naamae Thiruchabai Christhuvin Thiru Udal - நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் Reviewed by Christking on November 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.