Magimaiyaana Paralogam Irukkaiyillae - மகிமையா பரலோகம் இருக்கையிலே - Christking - Lyrics

    Magimaiyaana Paralogam Irukkaiyillae - மகிமையா பரலோகம் இருக்கையிலே


    Magimaiyaana Paralogam Irukkaiyillae –Nee
    Manam Udaindhu Povadhu Yaeno
    Aatri Theatra anbar Yesu Yirukkaiyilae –Nee
    Anji anji vaazhvadhu Yaeno
    Dhidan kol, Bhelan Kol
    Sorndhidaamal Thodarndhu Odu

    1. Magimaiyaana Paralogam Iruppadhanal –Naan
    Manam Vudaindhu Phogavae Maataen
    Aatri Theatra anbar yesu yiruppadhanal
    Nan Anji anji Vaazhndhida Maattaen
    Dhidan Kondaen Bhelan Kondaen
    Sorndhidaamal Thodarndhu Ooduvaen
    மகிமையா பரலோகம் இருக்கையிலே -நீ
    மனம் உடைந்து போவதும் ஏனோ
    ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே -நீ
    அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
    திடன் கொள், பெலன் கொள்
    சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

    1. மகிமையான பரலோகம் இருப்பதனால் - நான்
    மனம் உடைந்து போகவே மாட்டேன்
    ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்
    நான் அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
    திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
    சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
    Magimaiyaana Paralogam Irukkaiyillae - மகிமையா பரலோகம் இருக்கையிலே Magimaiyaana Paralogam Irukkaiyillae - மகிமையா பரலோகம் இருக்கையிலே Reviewed by Christking on November 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.