Thoobampol Yen Jebangal - தூபம் போல் என் ஜெபங்கள் - Christking - Lyrics

    Thoobampol Yen Jebangal - தூபம் போல் என் ஜெபங்கள்


    Thoobampol Yen Jebangal
    Yetrukkollum Iyya
    Maalaibali Pol Yen Kaigalai
    Uyyarthinen Iyya
    Ummai Noekki Katharugiraen
    Viraivai Udhavi Seiyyum -2

    1. Yen Kuttrangal Neer Manathil Kondaal
    Nilai Nirka Mudiyathaiyaa
    Manniputh Tharubavarae
    Ummaithaan Thedugiraen

    2. Vidiyallukkai Kaathirukkum
    Kaavalanai Parkilum
    Yen Nenjam Aavaludan
    Umakkai Yenguthaiyaa

    3. Yen Vaaikku Kaaval Vaiyyum
    Kaatthuk Kollum Aiyaa
    Theeyana Yethaiyumae –(Naan)
    Naada Vidaatheyum

    4. Yen Kangal Ummaiththaanae
    Noekki Irrukkindreana
    Adaikkalam Pugunthen –Naan
    Azhiya Vidaatheyum
    தூபம் போல் என் ஜெபங்கள்
    ஏற்றுக் கொள்ளும் ஐயா
    மாலை பலி போல் என் கைகளை
    உயர்த்தினேன் ஐயா

    உம்மை நோக்கி கதறுகிறேன்
    விரைவாய் உதவி செய்யும்

    1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
    நிலைநிற்க முடியாதையா
    மன்னிப்புத் தருபவரே
    உம்மைத் தான் தேடுகிறேன்

    2. விடியலுக்காய் காத்திருக்கும்
    காவலனைப் பார்க்கிலும்
    என் நெஞ்சம் ஆவலுடன்
    உமக்காய் ஏங்குதையா

    3. என் வாய்க்கு காவல் வையும்
    காத்துக் கொள்ளும் ஐயா
    தீயன எதையுமே - (நான்)
    நாட விடாதேயும்

    4. என் கண்கள் உம்மைத் தானே
    நோக்கி இருக்கின்றன
    அடைக்கலம் புகுந்தேன் -நான்
    அழிய விடாதேயும்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
    Thoobampol Yen Jebangal - தூபம் போல் என் ஜெபங்கள் Thoobampol Yen Jebangal - தூபம் போல் என் ஜெபங்கள் Reviewed by Christking on November 01, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.