Naan Unakku Bodhithu - நான் உனக்கு போதித்து

Naan Unakku Bodhithu Nadakum paathaiyai Naal Dhorum Kaatuvaen Bayappadathae (Kaathiru Maganae) Unmael En Kanvaithu Aalosanai Solluvaen Aruvurai Naan Kuruvaen –Unaku 1. Yissakku Vithai Vithaithu Noorumadangu Aruvadai Seithan Unnaiyum Aasirvadhipaen –Adhupol 2. Asaekku Sithna Yindrodu Mudinthadhu Maganae Raegoboth Thodangivittadhu –Unakku 3. Dhaesathil Palugumbadi Unakku Yidam Undakkinaen Raegoboth Unakku Undu Maganae 4. Karthar Nichayamai Unnodu Yirukirar Yendru Anaegar Arinthu Kolvaargal –Yithu Mudhal Anaegar Arikkai Seivaargal 5. Kalangathae naan Unnodu Yirukindraen Maganae Palugi Paerugiduvaai –Dheasathil 6. Unakku Yethiranor Un Sarbil Varuvaargal Samadhanam Seivaargal –Unnodu |
நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே (காத்திரு மகனே) உன் மேல் என் கண் வைத்து ஆலோசனை சொல்லுவேன் அறிவுரை நான் கூறுவேன் - உனக்கு 1. ஈசாக்கு விதை விதைத்து நூறு மடங்கு அறுவடை செய்தான் உன்னையும் ஆசீர்வதிப்பேன் - அது போல் 2. ஏசேக்கு சித்னா இன்றோடு முடிந்தது மகனே ரெகோபோத் தொடங்கி விட்டடு - உனக்கு 3. தேசத்தில் பலுகும்படி உனக்கு இடம் உண்டாக்கினேன் ரெகோபோத் உனக்கு உண்டு மகனே 4. கர்த்தர் நிச்சயமாய் உன்னோடு இருக்கிறார் என்று அநேகர் அறிந்து கொள்வார்கள் - இது முதல் அநேகர் அறிக்கை செய்வார்கள் 5. கலங்காதே நான் உன்னோடு இருக்கின்றேன் மகனே பலுகிப் பெருகிடுவாய் - தேசத்தில் 6. உனக்கு எதிரானோர் உன் சார்பில் வருவார்கள் சமாதானம் செய்வார்கள் - உன்னோடு |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,N
Naan Unakku Bodhithu - நான் உனக்கு போதித்து
Reviewed by Christking
on
November 09, 2015
Rating:

No comments: