Yen Uyirae Aandavarai Pottru - என் உயிரே ஆண்டவரைப் போற்று - Christking - Lyrics

    Yen Uyirae Aandavarai Pottru - என் உயிரே ஆண்டவரைப் போற்று


    Yen Uyirae Aandavarai Pottru
    Muzhu Ullamae Avar Paeyarai Pottru
    Avar Seidha Sagala Ubagarangalai Nee
    Orunaalum Maravaadhae –Oru
    Podhum Maravaadhae –Yen

    1. Kuttrangalai Yellam Mannikindraar
    Noigalai Gunamakki Nadathugiraar

    2. Padukuzhiyinindru Nanmaigalal
    Yirakkatthai Mudiyaaga Sootugiraar

    3. Vaazhnallaellam Nanmaigalal
    Niraivakki Nammai Nadathi Chelvaar (Nadathugiraar)

    4. Kazhugupole Yilamaiyai Pudhupikkiraar
    Kaalamaellam Nammai Sumakindrar

    5. Mosaekku Vazhigal Vaelippaduthinaar
    Adhisaya Saeyalgal Kaana cheithaar

    6. Yirakamum Urukkamum Neediyasanthamum
    Miguntha Kirubaiyum Ullavarae
    என் உயிரே ஆண்டவரைப் போற்று
    முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
    அவர் செய்த சகல உபகாரங்களை நீ
    ஒரு நாளும் மறவாரே - ஒரு
    போதும் மறவாதே - என்

    1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
    நோய்களை குணமாக்கி நடத்துகிறார்

    2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
    இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்

    3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
    நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார் (நடத்துகிறார்)

    4. கழுகு போல் இளமையை புதுப்பிக்கிறார்
    காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்

    5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
    அதிசய செயல்கள் காணச் செய்தார்

    6. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
    மிகுந்த கிருபையும் உள்ளவரே

    Jebathotta Jeyageethangal,Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
    Yen Uyirae Aandavarai Pottru - என் உயிரே ஆண்டவரைப் போற்று Yen Uyirae Aandavarai Pottru - என் உயிரே ஆண்டவரைப் போற்று Reviewed by Christking on November 09, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.