Pasumaiyaana Pulveliyil Pudukka Vaippavarae - பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே - Christking - Lyrics

    Pasumaiyaana Pulveliyil Pudukka Vaippavarae - பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே


    Pasumaiyaana Pulveliyil Pudukka Vaippavarae
    Amaithiyaana Thanneerandai Azhaithu Selbavarae
    En Meipparae Nal Aayanae
    Enakkondrum Kuraiyillappa
    Noyillaatha Sugavaazhvu Yenakkuth Thanthavarae
    Karampiditthu Kadanillaamal Nadatthi Selbavarae

    1. Puthiya Uyir Thinam Thinam Yenakku Tharugireer
    Um Peyarukkerppa Parisutthamaai Nadatthi Selgireer

    2. Marana Irul Pallatthaakkil Nadakka Nernthaalum
    Appaa Neenga Iruppathaalea Yenakku Bayamillae

    3. Jeevanulla Naatgalellaam Nanmai Thodarumae
    Thevan Veettil Thinam Thinam Thangi Magiluvaen

    4. Karangalaalae Anaitthuk Kondu Sumanthu Selgireer
    Maranthidaamal Unavu
    Kodutthu Belan Tharugireer

    5. Enathu Ullam Abishegathal Nirambi Vazhiyutthe
    Ellaa Naalum Nandrippadal Padi Magiluyhae
    பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
    அமைதியான தண்ணீரண்டை
    அழைத்துச் செல்பவரே
    என் மேய்ப்பரே.... நல் ஆயனே
    எனக்கொன்றும் குறையில்லப்பா
    நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
    கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

    1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
    உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்

    நடத்தி செல்கிறீர்
    2. மரண இருள் பள்ளத்தாக்கில்
    நடக்க நேர்ந்தாலும்
    அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல

    3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    நன்மை தொடருமே
    தேவன் வீட்டில் தினம் தினம்
    தங்கி மகிழ்வேனே

    4. கரங்களாலே அணைத்துக் கொண்டு
    சுமந்து செல்கிறீர்
    மறந்திடாமல் உணவு கொடுத்து
    பெலன் தருகிறீர்

    5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
    எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Pasumaiyaana Pulveliyil Pudukka Vaippavarae - பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே Pasumaiyaana Pulveliyil Pudukka Vaippavarae - பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே Reviewed by Christking on November 10, 2015 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.