Akkini Neruppaai Irangi Vaarum - அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் - Christking - Lyrics

    Akkini Neruppaai Irangi Vaarum - அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்


    Akkini Neruppaai Irangi Vaarum
    Abishaegam Thanthu Vazhinadatthum

    1. Mutchedi Naduvae Thondrineerae
    Mosaeyai Azhaitthu Paesineerae
    Yegipthu Thesathukku Kooti chentreerae
    Yengalai Nirappi Payanpaduttum

    2. Yeliyavin Jebatthirkku Pathil Thantheerae
    Irangi Vantheer Akkiniyaai
    Iruntha Anaithaiyum Sutteritheerae
    Yengalin Kutrangalai Yeritthuvidum

    3. Yesaaya Naavai Thottathu Pola
    Yengalin Naavai Thottarulum
    Yaarai Naan Anuppuvaen Endru Sonneerae
    Yengalai Anuppum Thaesathirukku

    4. Akkini Mayamaana Naavugalaga
    Apposthalar Melae Irangi Vantheerae
    Annia Mozhiyai Pesa Vaitheerae
    Aaviyin Varangalaai Nirappineerae

    5. Iravu Neratthil Neruppu Thoonaai
    Isravael Janangalai Nadathineerae
    Irunda Ulagathil Um Sittham Seithida
    Yengalai Nirappum Aaviyinaal
    அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
    அபிஷேகம் தந்து வழி நடத்தும்

    1. முட்செடி நடுவே தோன்றினீரே
    மோசேயை அழைத்துப் பேசினீரே
    எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
    எங்களை நிரப்பி பயன்படுத்தும்

    2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
    இறங்கி வந்தீர் அக்கினியாய்
    இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
    எங்களின் குற்றங்களை எரித்துவிடும்

    3. ஏசாயா நாவைத் தொட்டது போல
    எங்களின் நாவைத் தொட்டருளும்
    யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
    எங்களை அனுப்பும் தேசத்திற்கு

    4. அக்கினி மயமான நாவுகளாக
    அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
    அந்நிய மொழியை பேச வைத்தீரே
    ஆவியின் வரங்களால் நிரப்பினீரே

    5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
    இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
    இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
    எங்களை நிரப்பும் ஆவியினால்

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
    Akkini Neruppaai Irangi Vaarum - அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் Akkini Neruppaai Irangi Vaarum - அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் Reviewed by Christking on November 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.