Pohdhumaanavarae Puthumaiyaanavarae - போதுமானவரே புதுமையானவரே - Christking - Lyrics

Pohdhumaanavarae Puthumaiyaanavarae - போதுமானவரே புதுமையானவரே


Pohdhumaanavarae Puthumaiyaanavarae
Paadhugappavarae Yen Paavam Theerthavarae
Aaradhanai (2) Aayullaelam
Aaradhanai

1. Yenakkaga Dhandikapattirae
Adhanal Naan Mannikkapattaen
Yenakkaga Kaayapatirae
Adhanal Naan Sugam
Paetru Kondaen –Aarathanai

2. Yenakkaga Purakanikkapatteer
Adhanal Naan Yettru Kollapattaen
Yenakaga Avamaanamadainthu –(Um)
Magimaiyilae Pangu Paera Ceitheer – Umakku

3. Paavangal Sumandhathanal –Naan
Needhimanai Maatrappattaen- Neer
Maranathai Neer Yettru Kondathal –(Nithiya)
Jeevanai Paettru Kondaen Aiyaa

4. Siluvaiyilae Yaezhmaiyaanadhal –(Yennai)
Selvanthanaai Maatrivittirae –Neer
Sabangalai Sumanthu Kondathal –Naan
Asirvadham Paettru Kondaen Aiyaa
போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை (2) ஆயுளெல்லாம்
ஆராதனை

1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம்
பெற்றுக் கொண்டேன் - ஆராதனை

2. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து - (உம்)
மகிமையிலே பங்கு பெறச் செய்தீர் - உமக்கு

3. பாவங்கள் சுமந்ததனால் - நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன் - நீர்
மரணத்தை நீர் ஏற்றக் கொண்டதால் - (நித்திய)
ஜீவனை நான் பெற்றுக் கொண்டேன் ஐயா

4. சிலுவையிலே ஏழ்மையானதால் - (என்னை)
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர்
சாபங்கள் சுமந்து கொண்டதால் - நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன் ஐயா

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
Pohdhumaanavarae Puthumaiyaanavarae - போதுமானவரே புதுமையானவரே Pohdhumaanavarae Puthumaiyaanavarae - போதுமானவரே புதுமையானவரே Reviewed by Christking on November 09, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.