Yindru Mudhal Naan Unnai Asirvadhippaen - இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் - Christking - Lyrics

Yindru Mudhal Naan Unnai Asirvadhippaen - இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்


Yindru Mudhal Naan Unnai Asirvadhippaen
Yellaiyilla Nanmaigalal Nirappiduvaen

1. Periya Yinamakki Asirvadhipaen
Unadhu Peyarai Naan Uyarthiduvaen
Asirvadha Vaaikallai Nee Yiruppai

2. Sellum Yidameallam Kaavalai Naan Yirupaen
Sonnadhai Seidhiduvaen Kaividavaemattaen
Nee Vazhum Yindha Dhesam Unakku Thandhiduvaen

3. Paravai Paaigindra Aarugal Neethanae
Nadhiyoram Valarugindra Thootamum Neethanae
Vasanai Tharugindra Santhanamum Neethanae

4. Patthil Oru Pangu Nee Koduthal
Vaanathin Palaganigal Thirandhiduvaen
Yidam Kolladhamattum Nirappiduvaen

5. Vanatthu Vinmeen Pola Oli Koduppai
Kadarkarai Manalai Pola Perugiduvaai
Yethiriyin Vaasalgalai Urimai Aakkiduvaai

6. Neerandai Valarugindra Chediyum Neethanae
Mathil Mael Yerugindra Kodiyum Neethanae
Paghai Niraindha Ulagathilae Anbu Karam Neetiduvaai
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்

2. செல்லும் இடமெல்லாம் காவலாய்
நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன்
கைவிடவே மாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்

3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீ தானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீ தானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீ தானே

4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகணிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்

5. வானத்து விண்மீன் போல ஒளிகொடுப்பாய்
கடற்கரை மணலை போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்

6. நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில்மேல் ஏறுகின்ற கொடியும் நீ தானே
பகை நிறைந்த உலகத்திலே அன்பு

Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yindru Mudhal Naan Unnai Asirvadhippaen - இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் Yindru Mudhal Naan Unnai Asirvadhippaen - இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் Reviewed by Christking on November 09, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.