Thanneergal Kadakkum Bodhu - தண்ணீர்கள் கடக்கும் போது - Christking - Lyrics

    Thanneergal Kadakkum Bodhu - தண்ணீர்கள் கடக்கும் போது


    Thanneergal Kadakkum Bodhu
    Yennodu Yirukindreer
    Akkiniyil Nadakkum Bodhu
    Koodavae Varugindreer …
    Moozhgipovadhillai –(Naan)
    Yerindhu Povadhilai

    1. Yen Mael Anbu Kurnthu
    Yenakkai Raththam Sindhi
    Yen Paavam Kazhuvi Vitirae
    Yenaku Vidudhalai Thandhu Vittirae
    Nandri Aiyya, Nandri Aiyya

    2. Umadhu Parvayilae
    Vilaiyeara Paettravan Naan
    Madhipirku Uriyavan Naanae _Yindru
    Magizhvudan Nadanamaaduvaen

    3. Paalaivana Vazhkaiyilae
    Paathaigal Kaana Cheitheer
    Aarugal Oda cheitheerae –Dhinam
    Paadi Magizha Cheitheerae
    4. Pettra Thai Thanathu
    Pillaiyai Maranthalum
    Neer Yennai Marappathillayae –Umathu
    Ullangaiyil Porithu vaithulleer

    5. Yennai Padaithavarae
    Uruvakki Magizhndhavarae
    Paeyar Solli Azhaithukondeerae
    Umakku Urimaiyakkikondeerae
    தண்ணீர்கள் கடக்கும் போது
    என்னோடு இருக்கின்றீர்
    அக்கினியில் நடக்கும் போது
    கூடவே வருகின்றீர்
    மூழ்கிப் போவதில்லை - (நான்)
    எரிந்து போவதில்லை

    1. என் மேல் அன்பு கூர்ந்து
    எனக்காய் இரத்தம் சிந்தி
    என் பாவம் கழுவி விட்டீரே
    எனக்கு விடுதலை தந்து விட்டீரே
    நன்றி ஐயா, நன்றி ஐயா

    2. உமது பார்வையிலே
    விலையேறப் பெற்றவன் நான்
    மதிப்பிற்கு உரியவன் நானே - இன்று
    மகிழ்வுடன் நடனமாடுவேன்

    3. பாலைவன வாழ்க்கையிலே
    பாதைகள் காணச் செய்தீர்
    ஆறுகள் ஓடச் செய்தீரே - தினம்
    பாடி மகிழச் செய்தீரே

    4. பெற்ற தாய் தனது
    பிள்ளையை மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லையே - உமது
    உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்

    5. என்னை படைத்தவரே
    உருவாக்கி மகிழ்ந்தவரே
    பெயர் சொல்லி அழைத்துக்கொண்டீரே
    உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,T
    Thanneergal Kadakkum Bodhu - தண்ணீர்கள் கடக்கும் போது Thanneergal Kadakkum Bodhu - தண்ணீர்கள் கடக்கும் போது Reviewed by Christking on November 09, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.