Yennai Kaakkavum Paralogam Serkkavum - என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் - Christking - Lyrics

    Yennai Kaakkavum Paralogam Serkkavum - என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

    Album : Jebathotta Jeyageethangal | Artist : Father Berchmans

    Yennai Kaakkavum Paralogam Serkkavum
    Yenakul Iruppavarae Sthothiram
    Yenakai Yutham Seithu
    Ratchchithu Vazhinadaththa
    Yennodu Varubavarae
    Sthothiram (2)

    1. Oru Vazhiyai Yethiri Oodi Vanthal
    Yezhu Vazhiyaga Thurathiduveer

    2. Varatchi Kaalangalil Thirupthiyaakki
    Yelumbugalai Valimai Aakugireer

    3. Porida Kaigalukku Payirchi Thandhu
    Viralgalai Yutham Seiya Pazhakkugireer

    4. Nalindhorai Nalvaakkal Ookuvikka
    Kalvimaan Naavai Yenakku Thandheerae

    5. Kaalai Dhorum Yennai Yezhuppugireer
    Karthar Um Kural Kaetka Paesugireer

    6. Sathiyamae Ummai Arindhu Kolla
    Butthiyai Thandheerae Nandri Ayya

    7. Pulambalai Aananthamaaga Maatrugireer
    Saakku Aadaigalai Neekugireer

    என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
    எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
    எனக்காய் யுத்தம் செய்து
    இரட்சித்து வழிநடத்த
    என்னோடு வருபவரே
    ஸ்தோத்திரம் (2)

    1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
    ஏழு வழியாக துரத்திடுவீர்

    2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
    எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

    3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
    விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

    4. நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
    கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே

    5. காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
    கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்

    6. சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
    புத்தியை தந்தீரே நன்றி ஐயா

    7. புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
    சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்
    Yennai Kaakkavum Paralogam Serkkavum - என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் Yennai Kaakkavum Paralogam Serkkavum - என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் Reviewed by Christking on November 09, 2015 Rating: 5
    Powered by Blogger.