Aamen Allaeluuyaa Makaththuvath - ஆமென் அல்லேலூயா மகத்துவத்

Aamen, Allaeluuyaa! Makaththuvath Thamparaaparaa Aamen, Allaeluuyaa! Jeyam! Jeyam! Anantha Koetinaraa 1. Verrikon Taarppariththu - Kotumvae Thaalaththais Sankariththu, - Muriththu Pathraasanak Kiristhu - Mariththu Paatupattuththariththu, Mutiththaar 2. Saavin Kuur Otinthu, - Matinthu, Thatuppus Suvar Itinthu, - Vizhunthu, Jeevanae Vitinthu, - Thaevaalayath Thirai Rantaayk Kizhinthu Ozhinthathu 3. Vaetham Niraivaerri, - Mey Thoerri, Meettuk Karaiyaerri, - Poy Maarri, Paavikalaith Thaerri, - Kontaarri, Pathraasanath Thaerri Vaazhviththaar |
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த கோடினரா 1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே தாளத்தைச் சங்கரித்து, - முறித்து பத்ராசனக் கிறிஸ்து - மரித்து பாடுபட்டுத்தரித்து, முடித்தார் 2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து, தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து, ஜீவனே விடிந்து, - தேவாலயத் திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி, மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி, பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி, பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Aamen Allaeluuyaa Makaththuvath - ஆமென் அல்லேலூயா மகத்துவத்
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:

No comments: