Aananthamae Jeyaa Jeyaa - ஆனந்தமே ஜெயா ஜெயா

Aananthamae! Jeyaa! Jeyaa! Akamakizhnthanaivarum Paatituvoem Gnaanaratsakar Naathar Namai - Intha Naalvarai Gnaalamathinil Kaaththaar - Pukazh 1. Sanku Kanam Valar Senkoelarasivai Thalaraathula Kiristhaanavaraam Enkal Ratsakaraesu Namai – Veku Irakkan Kirupaiyutan Ratsiththathaal - Pukazh 2. Munthu Varuta Mathanil Manutaril Veku Moesakasthikal Thanilaeyuzhala Thanthu Namakkuyirutaiyunavum - Veku Thayavutan Yaesu Tharkaaththathinaal - Pukazh 3. Pagnsampasikkum Pattayaththukkum Veku Kotum Paazh Kollainoey Vishathoeshaththirkum Thagnsaratsakar Thavirththu Namai - Ith Tharaithanil Kuraithanith Thaarriyathaal - Pukazh |
ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை - இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் - வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத் தரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ் |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Aananthamae Jeyaa Jeyaa - ஆனந்தமே ஜெயா ஜெயா
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:

No comments: