Aariroe Paalakaa - ஆரிரோ பாலகா

Aariroe Paalakaa Aariroe Naayakaa Aariroe Kanmani En Isai Kaettu Nee Thuunkaayoe 1. Vinnil Thuuthar Poerra Mannil Aezhaiyaaka Iyaesu Raajan Piranthaar Aathi Vaetham Vaarththai Joethi Unmaiyaaka Pethlakaemil Piranthaar - Aariroe 2. Maattuth Thozhuvinil Iyaesu Paalakanai Maeyppar Thantu Paninthaar Vaenthar Muuvar Vanthu Poerri Pukazh Thanthu Thaeva Paatham Paninthaar - Aariroe 3. Paavam Saapam Ellaam Poekka Vantha Thaevan Paaril Vanthu Piranthaar Paasamulla Thaevan Vallamaiyin Raajan Meetka Thannaik Kotuththaar - Aariroe |
ஆரிரோ பாலகா ஆரிரோ நாயகா ஆரிரோ கண்மணி என் இசை கேட்டு நீ தூங்காயோ 1. விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாக இயேசு ராஜன் பிறந்தார் ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாக பெத்லகேமில் பிறந்தார் - ஆரிரோ 2. மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனை மேய்ப்பர் தண்டு பணிந்தார் வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்து தேவ பாதம் பணிந்தார் - ஆரிரோ 3. பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன் பாரில் வந்து பிறந்தார் பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன் மீட்க தன்னைக் கொடுத்தார் - ஆரிரோ |
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,A,
Aariroe Paalakaa - ஆரிரோ பாலகா
Reviewed by Christking
on
February 19, 2016
Rating:

No comments: